சுவாசிப்பதை மறந்து
உன்னை
நேசித்து கொண்டிருக்கிறேன்.....
நீ
கொஞ்சம்
என் இதயத்திடம்
சொல்
உன்னை
நேசிப்பதற்காகவாவது
அது
சுவாசிக்க வேண்டுமென்று......
உன்னை
நேசித்து கொண்டிருக்கிறேன்.....
நீ
கொஞ்சம்
என் இதயத்திடம்
சொல்
உன்னை
நேசிப்பதற்காகவாவது
அது
சுவாசிக்க வேண்டுமென்று......
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment