மை வைத்துப் பார்த்தால்
திருடர்கள்
தெரிவார்கள்தானோ...
மருதாணி
வைத்துப் பார்த்தால்
நீ தெரிகிறாயே!
என்னை விட
அழகாய்
உன் பெயரை
வாசனையோடு
உச்சரிக்கிறது...உன் ஸ்பரிசம்
பற்றிக் கேட்டால்
என் வெட்கம்
காட்டிச் சிவக்கிறது
மருதாணி...
"மரணம் வந்தாலும்
உன் மருதாணி
விரல்களால்
வரட்டுமே..."இப்படி
ஒரு அழகான
பொய் வேண்டும்...
இரவெல்லாம்
மருதாணியை
அணைத்திருந்த
என் விரல்களுக்கு
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment