Followers

திருக்குறள்

Saturday, July 16, 2011

பீரங்கி வண்டிகள் `டாங்க்’ எனப்படுவது ஏன்?


news-graphics-2008-_657219a.jpg

பண்டைய இந்தியாவில் பருவகால மழையைச் சேமிக்கக் குளங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்' (Tanken) என்று அழைக்கப்பட்டன.

இந்தக் கருத்து, 17-ம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்' என்று அறிமுகமாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.

1915-ல், ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடிவமைத்தது. தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவை உருவாக்கப்பட்டன. `Tanks' என்று எழுதப்பட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பப்பட்டன. (Somme) சோம் என்ற போரில் முதன்முதலில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.