என் கவிதைகளைப் படிக்காதே -
உன் அழகின் மீதான கர்வம்
இன்னும் கூடிவிடும்
என் கல்லறையிலும்
வளரப்போவது
நீ
தூங்குவதைப் பார்த்து
என் தூக்கத்தைத்தொலைத்துவிட்டேன்
ஒவ்வொரு பொழுதும்
உன்னைநினைக்கவே பிறக்கிறது
ஒவ்வொரு பொழுதும் உன்னைநினைத்தே மடிகிறது
| Follow Rediff Deal ho jaye! to get exciting offers in your city everyday. |
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment