
முதல்ல என்ன நம்பி வந்த "குடி"மக்களிடம் மன்னிப்பு கேக்குறேனுங்கோ!இது உங்களுக்கான பதிவு இல்ல!உங்க அடுத்த சந்ததியினரின் ஆரம்ப பாடசாலை ஆங்கில வகுப்பில் படிப்பிக்கப்படவுள்ள ஒரு பாடல் உங்களுக்காக முன்கூட்டியே தருகிறேன்.நீங்கள் இப்போதே படித்து வைத்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகளுக்கு இலகுவாக படிப்பிக்க முடியுமல்லவா!!(என்ன ஒரு பொது நோக்கு என்று கேட்பது புரிகிறது)..
அதன் சுவை மாறாமலிருக்க ஆங்கிலத்திலேயே தருகிறேன் உங்கள் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தோடு!(ஆமா நீ மட்டும் தான் இங்கிலீசு'ல MA முடிச்சனி!மற்றவங்களெல்லாம் மங்குனி மக்கள் தானே)

Drinking drinking
Little Beer
How I wonder
What a Bar!
Quater Rates are
Up so High
Drink a peg
With chicken Fry!!
ஒருத்தன காலங்காத்தால
தட்டி எழுப்பலாம்
மிஸ்டு கால் போட்டு எழுப்பலாம்
கதவ தட்டி எழுப்பலாம்
தண்ணி ஊத்தியாதல் எழுப்பலாம்
ஆனா எனக்கு
காலங்காத்தால ஒருத்தன்
இந்த" Drinking டிரிங்கிங் Little பீர்"
மெசேஜ் போட்டு எழுப்புரானுங்க...எங்க விடியப்போகுது!!
டிஸ்கி :
இந்த பதிவு பிடித்து போய் பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஒரு quater 'உம்,ஒட்டு போடுறவங்களுக்கு ஒரு புல்'லும் கிடைப்பது உறுதி!!(கடைசில அரசியல்வாதி ஆக்கிடீங்களே!இண்டைக்கு விடிய தான் பேப்பர்'ல படிச்சன் அம்மா சொல்லி இருக்காங்க இந்த தடவையும் 1000 ரூபாக்கு ஓட்டுகளை விக்காதீங்க எண்டு!!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment