Followers

திருக்குறள்

Friday, January 7, 2011

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !.....

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் சகோதர், சகோதிரிகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள். நான் பொங்கல் விடுப்புக்கு என் சொந்த ஊருக்கு செல்வதால், ஜனவரி 23 வரை என்னால் எந்த பதிவுகளும் இட இயலாதமைக்கு வருந்துகிறேன்.....
 
உங்கள் அன்புகளுடன்.......
 
மணிகண்டன் 
மும்பை  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.