
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
காதல் கவிதைகள் Tamil kadhal kavithaigal,our complete source for latest tamil puthu kavithai in tamil, tamil poem in tamil, tamil poetry in tamil, tamil puthu kavithai, tamil kavithai gallery,Kadhal kavithaigal
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
நீ பறித்து சூட பூத்திருக்கிறது என்னுள் காதல்! |
* குடை விட்டெறி! உன்னில் நனைந்திடத்தான் பொழிகிறது மழை. |
* காய்வதேயில்லை! நீ தந்த முத்தங்களின் ஈரம்! |
* காதுகளுக்கு உன் பேச்சிசை! கண்களுக்கு உன் பேரழகு! நாசிக்கு உன் சுகந்தம்! தேகத்திற்கு தொடுகை! என்ன பாவம் செய்தது உதடுகள் மட்டும்; வா!முத்தமிட்டுப் போ! |
* நான் ஒரு பக்கம் உன் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் ஒரு பக்கம்! சமனாகி விடுகிறது காதல் துலாபாரம்! |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் ..
2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .தயவு செய்து பல் விலக்கு ப்ளீஸ் ..
3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே..
4.ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான் உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப்
5.என் காதலியே நீ ஒரு மேகம் போல.. நீ விலகி சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது..
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?
ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும்
பேழை
மனசு
கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப்
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து
கொண்டிருக்கிறது நிலவு
முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில். ….
கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்….
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |